மின்சார சபைக்கு நாளாந்தம் 1500 மெற்றிக் தொன் டீசல்.

0

இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 1500 மெற்றிக் தொன் டீசலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை மின்சார சபைக்கு ஜனவரி 18 வரை நாளொன்றுக்கு 1500 மெற்றிக் தொன் டீசல் வழங்குவதற்கு இந்திய பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானம் எடுத்துள்ளது.

Leave a Reply