ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை.

0

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை முறையாக வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முதல் முன்னெடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் தற்போது இடம்பெறும் பெறுவதற்கு அவசியமான உரம் இன்மையால் விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவ்வாறு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு சுற்றுலாத்துறை உதவியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply