தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு துபாயில் இருக்கிறார்.
அத்துடன் தனக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறித்த பதவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபு குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆறுதல் கருத்துக்களை பதிவிட வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது



