எதிர்வரும் 10 ஆம் திகதி அமைச்சரவையில் இடம்பெறவுள்ள மாற்றம்.

0

எதிர்வரும் 10 ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய அமைச்சரவை மாற்றத்தின்போது பல அமைச்சு பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியையும் மாற்றப்படவுள்ளது.

இருப்பினும் தற்போது காணி அமைச்சராக உள்ள எஸ்.எம் சந்திரசேன புதிய விவசாய அமைச்ராக பதவியைத் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Leave a Reply