நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட முக்கிய தகவல்.

0

இலங்கையில் சுகாதாரத்துறை குறித்து முறைப்பாடுகளை தெரிவிக்கவும் ஆலோசனைகள் மற்றும் கவலைகளை முன்வைக்கவும் அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் முதல் “சுவ செவன” என பெயரிடப்பட்ட இந்த சேவை செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு பொதுமக்கள் 0707907907 என்ற எண்ணிற்கு வட்ஸ்அப் மற்றும் வைபர் செயலியூடாகவும் முறைப்பாடுகளை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply