பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியான தகவல்.

0

பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பத்தினருக்கு கோதுமை மாவை நிவாரண விலையில் மாதாந்தம் வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குடும்பங்களுக்கு ஒரு கிலோ கோதுமை மாவில் பத்து ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15 கிலோ வழங்கப்படும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 75 ரூபாவை விவசாயிகளுக்கு வழங்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply