அமைச்சரவையில் எந்த நேரத்திலும் மாற்றம் ஏற்படலாம்.

0

நாட்டில எந்த நேரத்திலும் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம் என கல்வி அமைச்சரும் ஆளும் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயத்திற்கு முழுமையான அதிகாரமும் இயலுமையும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply