சக்தி வாய்ந்த நரசிம்ம ஸ்தோத்திரம்

0


நரசிம்மருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே – Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply