சென்னையில் மீண்டும் கொவிட் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பரவலடையும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இதன் பிரகாரம் குறித்த தொற்று காரணமாக 15 முதல் 18 வயது வரை சிறுவர் சிறுமியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்த மத்திய அரசு வழங்கியுள்ளது.
நாடு பூராகவும் 10 கோடி சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பு சிறந்த பணி இன்று முதல் ஆரம்பமாகிறது.
மேலும் சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைக்கின்றார்.
பள்ளிகளில் மாத்திரம் 26 லட்சம் மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



