வலிமை டிரைலர் படைத்த பெரும் சாதனை.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர்கள் நடிகர் அஜித்.

தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் வலிமை.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதனையடுத்து குறித்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் வெளியான சில மணி நேரங்களில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை செய்தது.

தற்போது வரைக்கும் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெங்டில் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளது.

மேலும் இதை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply