இனம்புரியாத மனக் கவலை. குடும்பத்திற்கு தீங்கு நடக்கப்போவதாக உள்மனது சொல்லிக் கொண்டே இருக்கிறதா?

0

உங்கள் உள்ளே இருக்கும் எதிர்மறை எண்ணங்களும், உங்கள் ஆழ் மனதில் எழக்கூடிய கெட்ட எண்ணங்களும், நேர்மறையாக மாறிவிடும்.

கெட்ட எண்ணங்கள் உங்களுடைய மனதில் எழாது. தேவை இல்லாமல் மன நிம்மதி கெடாது.

மனதில் அமைதி பிறக்கும். நிம்மதியான தூக்கம் வரும்.

உங்கள் குடும்பம் லட்சுமி கடாட்சத்துடன் சந்தோஷமாக இருக்கும்.

இதோடு சேர்த்து உங்களுடைய வீட்டில் பசுமாடும் கன்றும் சேர்ந்து இருப்பது போல ஒரு சிலையை வாங்கி வைத்து வழிபடும் வழக்கத்தை கொண்டு வாருங்கள்.

ஒரு வீட்டிற்கு மன நிம்மதியை தரக் கூடிய சக்தி இந்த கோ பூஜைக்கு உண்டு.

Leave a Reply