ரீ என்ட்ரி கொடுக்கும் மைக் மோகன்.

0

தமிழ் சினிமா திரையுலகில் “மைக்” என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் மோகன்.

இவர் 1977 ஆம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

இவர் படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்திருந்தது.

பெரும்பாலான படங்களில் மைக் பிடித்து பாடும் கேரக்டராகவே இவர் காணப்படார்.

இதனால் இவரை மைக் மோகன் என்றும் அழைப்பர்.

1980 – 90 களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு தனி இடம் இருந்தது.

அதன் பின் நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது அவர் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தாதா 87 மற்றும் பவுடர் போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்கவுள்ளார்.

குறித்த காலத்திற்கு ஜுப்ளி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply