பிரபல பின்னணி பாடகர் திடீர் மரணம்.

0

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உடல் நலம் குன்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ திரைப்படத்தில் ‘கண்ணுக்குள்ள ஒருத்தி’ என்ற பாடல் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அத்துடன் இவர் பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை பாடியுள்ளார்.

திரைப் பாடல்களை தவிர இவர் பக்தி பாடல்கள், நாட்டுப்புற பாடல்களில் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் இவரது மறைவிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply