வரலாற்றுச் சாதனை படைத்த கொழும்பு பங்கு பரிவர்த்தனை.

0

கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதன் முறையாக 12,000 ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்றைய பரிவர்த்தனையை நிறைவடையும்போது , அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 12,070,68 ஆக பதிவானது என கொழும்பு பங்கு பரிவர்த்தனை தெரிவித்துள்ளது.

மேலும் இதன் மொத்த புரள்வு 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply