நீதி அமைச்சர் அலி சப்ரி எடுத்துள்ள அதிரடி முடிவு.

0

போதைப்பொருள் தொடர்பிலான அறிக்கைகளை பெறுவதற்கான கால எல்லை இரண்டு வாரங்களாக குறைக்கப்படும் என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பகுப்பாய்வாளர் திணைக்களத்திடமிருந்து அறிக்கைகளை பெறுவதற்கு சுமார் 8 மாதங்கள் ஆனதாகவும் அது ஒரு மாதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அறிக்கைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நடவடிக்கைக்காக பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply