தலைமை செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

0

தற்போது இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை யும் அதிகரித்து வருகின்றது.

இதன் பிரகாரம் இரவு நேர ஊரடங்கு 24 மணி நேரம் செயல்படும் உதவி மையம், தீவிரமாக கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு என்று ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் பண்டிகைக்கால கட்டுபாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply