தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவியை போலவே இருக்கும் பெண்.

0

தென்னிந்திய நடிகை ஸ்ரீதேவியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது.

இந்நிலையில் அவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே எப்போதும் இருக்கும்.

தமிழகத்தை சேர்ந்தவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த சினிமாவை கலக்கியவர்.

அத்துடன் தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

ஏனெனில் அச்சு அசலாக நடிகை ஸ்ரீதேவியை போலவே இருக்கும் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆகியுள்ளார்.

அவருடைய பெயர் தீபாலி சவுத்ரி , தீபாலி சவுத்ரியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்து இன்டர்நெட் பயனாளர்கள் சிலர் இந்தப் பெண் அச்சு அசலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி போலவே இருப்பதை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 30 ஆயிரம் மக்கள் பின்தொடர்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் ரசிகர்களை கவரும் வகையில் ஸ்ரீதேவியை போன்று அலங்காரம் செய்து பாவனைகள் செய்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் ஆச்சரியத்துக்கு உள்ளாகி வருகின்றார்.

Leave a Reply