இந்தப் பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் போதும்…!!!

0

கடுகு முடிச்சை தினம்தோறும் படுக்கும்போது தலையணையாக உங்களுடைய தலைக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் இந்த கடிகு தலையணையை தலைக்கு வைத்துக் கொண்டாலும் சரி தான்.

முடியாதவர்கள் கழுத்து வலிக்கிறது என்று நினைப்பவர்கள் 1 மணி நேரமாவது இரவு நேரத்தில் இந்த கடுகை தலையணை போல தலைக்கு வைத்து தூங்க வேண்டும்.

உங்கள் வசதிக்கு ஏற்றவாறு கடுகை வெள்ளைத் துணியில் தலையணை போல தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.

அது நம்முடைய விருப்பம் தான். இப்படி மூன்று மாதகாலம் தினம்தோறும் இந்த கடுகை தலைக்கு அடியில் வைத்து தூங்கி வர தீராத வியாதியால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக ஏதாவது ஒரு வழியில் தீர்வு கிடைக்கும்.

மூன்று மாதத்திற்கு பிறகும் இந்த கடுகு தலையணையை பயன்படுத்தலாம்.

வேண்டாம் என்று நினைப்பவர்கள் பழைய கடுகை ஓடும் நீரிலோ அல்லது கால் படாத இடத்தில் கொட்டி விடலாம்.

தீராத வியாதிகளின் பட்டியலில் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளது.

உங்களுக்கு எந்த வியாதி இருந்தாலும் சரி, அதற்கான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

கூடவே இந்த பரிகாரத்தையும் செய்து பாருங்கள்.

நிச்சயமாக அடுத்த முறை நீங்கள் மருத்துவரிடம் செல்லும் போது, உங்களுடைய உடல் நிலை ஆரோக்கியத்தில் ஒரு படியாவது முன்னேற்றத்தில் இருக்கும்.

Leave a Reply