பல நடிகைகளுக்கு சிபாரிசு செய்த முன்னணி நடிகை.

0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அமலாபால் வலம் வருகின்றார்.

இந்நிலையில் நடிகை அமலாபால் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தது முதல், தீவிர கதை தேடுதலில் இறங்கியிருக்கின்றார்.

அத்துடன் கதை பிடித்திருந்தால் அவரையே தயாரிப்பிலும் ஈடுபட தயங்குவதில்லை.

தற்போது கடாவர் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

அதுமட்டுமல்லாமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி, ரித்விகா இருவரையும் நடிக்க வைக்க இயக்குனரிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்.

மேலும் சக நடிகைகள் மீது அமலாபால் வைத்திருக்கும் இந்த நட்புத்தான் இந்த சிபாரிசுக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply