இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு.

0

கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா வெளிநாட்டு பணம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய புலம்பெயர் பணியாளர்கள் உத்தியோகபூர்வ வங்கி சேவைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தகவலை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply