குருணாகல்- அனுராதபுரம் வீதியுடனான போக்குவரத்து பாதிப்பு.

0

குருநாகல் அனுராதபுரம் வீதியில் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணத்தால் அந்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெதுருஓயா நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணத்தால் குறித்த பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இதனடிப்படையில் அந்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply