வேகமாக பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்.

0

வேகமாக பயணித்த பேருந்திலிருந்து பெண் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் குருநாகல் அனுராதபுரம் வீதியின் உல்லபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply