மூதூரில் டெங்கை ஒழிக்க சிரமதான நிகழ்வு.

0

தற்போது நாடளாவிய ரீதியாக ஏற்பட்டிருக்கும் டெங்கு பரவல் அச்சுறுத்தலை தடுக்கும் வகையில் மூதூரில் சிரமதான நிகழ்வு இன்று (18) இடம் பெற்றது.

மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மூதூர் பிரதேச சபை, காவற்துறையினர் ஆகியோரும் இணைந்து இன்றைய டெங்கு சிரமதான நிகழ்வை மேற்கொண்டனர்.

Leave a Reply