இலங்கையில் மீண்டும் முடக்கமா?

0

கொவிட் தொற்றால் பாதிக்கப்படும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

இதற்கமைய நாட்டை மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 552,994 அகவும் மொத்த உயிரிழப்புகள் 14,034 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply