கொவிட் சிகிச்சை நிலையங்களிலுள்ள நோயாளர்களின் உணவில் புழு.

0

கொவிட் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வரும் கொவிட் தொற்று நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவில் புழுக்கள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய நாவுல- அம்பன் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொவிட் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இந்த சிகிச்சை நிலையம் நோயாளர்களுக்கு தேவையான வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அங்கு மாத்தளை மாவட்டத்தில் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கே இந்த தனிமைப்படுத்தல் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

மேலும் வைத்தியசாலையின் மேற்பார்வையின் கீழ் நமக்கு இந்த உணவு பொருட்கள் வழங்கப்படுவதாக நோயாளிகள் தெரிவித்தனர்.

Leave a Reply