இலங்கையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்நாட்டில் இதுவரையில்
20 ஆயிரத்து 485 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் இலங்கையில் இதுவரையில் ஒரு கோடியே 58 இலட்சத்து 83 ஆயிரத்து 630 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 36 இலட்சத்து 74 ஆயிரத்து 957 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply