வங்காளதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்கதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பங்களாதேஷ் பிரதமர் அப்துல் ஹமீதின் அழைப்பின் பேரில் குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிசம்பர் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply