சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி.

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைய 2022-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை செவிமடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply