76 ஆவது பாதீட்டின் உரை ஆரம்பம்.

0

இலங்கையின் 76 ஆவது பாதீட்டினை முன்வைத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாதீட்டு உரையை ஆரம்பித்துள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இரண்டாவது பாதீடு இதுவாகும்.

அவ்வாறு குறித்த பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமாகி 7 நாட்களுக்கு இடம் பெறுவதுடன் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 22 ஆம் தேதி இடம்பெறவுள்ளது.

மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் நித்தியமைச்சரால் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply