அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கத்தினரின் பிரச்சனைக்கு ஒரே தடவையில் தீர்ப்பவு வழங்க தீர்மானம்.

0

கடந்த சில நாட்களாக இணையவழி கற்பித்தல் செயற்பாட்டினை புறக்கணித்து அதிபர் ஆசிரியர் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய குறித்த பிரச்சினைகளுக்கு மூன்று கட்டங்களாக இல்லாமல் ஒரே தடவையில் தீர்வை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply