டான் படக்குழுவினர் விடுத்துள்ள அறிவிப்பு.

0

தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகமான காலப்பகுதியில் இருந்து தற்போது வரை முன்னணி நடிகராக விளம்பரம் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

இதற்கமைய நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துள்ள படம்தான் டான்.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் எஸ். கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் யாவும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் குறித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக அந்த பட குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply