இலங்கையில் மேலும் 482 பேருக்கு தொற்று உறுதி.

0

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை உயர்வடைந்து வருகிறது.

இந்நிலையில் 482 நபர்களே இவ்வாறு புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரையில் 543,867 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply