கொவிட் தொற்றுப்பரவல்
காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நகரங்களுக்கு இடையிலான
மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில் குறித்த தொடருந்து சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தொடரும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இரவு நேர அஞ்சல் தொடர்ந்து மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் குறித்த தொடர்ந்து சேவைகளுடன் குறுந்தூர தொடருந்து சேவைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு நடைமுறையிலுள்ள முறைமைகளுக்கமைய இரவு 7 மணிக்கு பின்னர் பயணிகளின் அவசிய தன்மையை கருத்தில் கொண்டு மாத்திரம் தொடர்ந்து சேவைகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக தொடரூந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



