நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் தாக்கம் நிலவி வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டுமென இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று காலை நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் வைத்து இராணுவத்தினருக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாமல் ஒரு பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டால் தொற்றளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



