செல்வம் அருளும் மகாலட்சுமி ஸ்லோகம்

0


வறுமை, பண கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நமோ லக்ஷ்ம்யை மகாதேவ்யை
பத்மாயை ஸததம் நமஹ
நமோ விஷ்ணு விலாஸின்யை
பத்மத்ஸாயை நமோ நமஹ
மகாலட்சுமி துதி


பொதுப் பொருள்: மகாலட்சுமிக்கு நமஸ்காரம். மகாதேவியும், எப்போதும் தாமரையில் வீற்றிருப்பவளுமான உனக்கு நமஸ்காரம். விஷ்ணுவின் மனதில் அமர்பவளும், தாமரையில் பிரியம் கொண்டவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply