சர்கார் சாதனையை நெருங்க கூட முடியாத விஸ்வாசம் பர்ஸ்ட் லுக்

0


தல அஜித் குமார் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 3.40 மணிக்கு வெளியானது. இந்த படத்தை தயாரிக்கும் சத்ய ஜோதி நிறுவனத்தின் ட்விட்டர் அக்கவுண்டில் போஸ்டர் வெளியிடப்பட்டது.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானாலும் அதிகாலை நேரத்தில் வெளியானதால் விஸ்வாசம் போஸ்டரால் நடிகர் விஜய்யின் சர்கார் போஸ்டர் செய்த சாதனை நெருங்கக்கூடமுடியவில்லை.


ஒரு மணி நேரத்தில் சர்கார் போஸ்டர் 33 ஆயிரம் ரீட்வீட்கள் மற்றும் 60 ஆயிரம் லைக்குகள் பெற்றது, ஆனால் விசுவாசம் போஸ்டருக்கு ஒரு மணி நேரத்தில் 12 ஆயிரம் ரீட்வீட் மற்றும் 17 ஆயிரம் லைக்குகள் மட்டுமே கிடைத்தது.

வெளியாகி 9 மணி நேரம் கடந்தபிறகும் கூட விஸ்வாசம் போஸ்டருக்கு 24 ஆயிரம் ரீட்வீட் மற்றும் 39 ஆயிரம் லைக்ஸ் தான் கிடைத்துள்ளது. – Source: Cineulagam


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply