இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி.

0

இலங்கையில் தனியார் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்க்கப்படுள்ளது.

இதற்கமைய கொவிட் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் குறித்த கல்வி நிலையங்களை திறப்பதற்கு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய விதிக்கப்பட்ட உரிய சுகதிர வழிகாட்டுதலின்படி நூறு சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களுடன் இந்த தனியார் வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் கமல் பிரியங்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் சுமார் ஒரு லட்சம் தனியார் கல்வியை வகுப்பாசிரியர்கள் இருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply