திடீரென சொகுசு விமானத்தில் பறந்த லட்சுமி ராய்!

0

தமிழ் சினிமா திரையுலகில் கற்க கசடற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் லட்சுமி ராய்.

இவர் குறித்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அத்துடன் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமையால் இவர் தொடர்ந்தும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

குறித்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைக்க பெற்றது.

இந்நிலையில் தற்போது இவர் சொகுசு விமானம் ஒன்றில் பறக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படதை பகிர்ந்துள்ளார் ..

இந்த படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply