இலங்கையின் சில பகுதிகளில் 13 மணித்தியால நீர் வெட்டு.

0

இலங்கையின் சில பகுதிகளில் 13 மணித்தியால நீர் வெட்டு அமுல் அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பின் பல பகுதிகளிலே இன்று இரவு 8 மணி முதல் 13 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுளள்து.

இந்நிலையில் கொழும்பு 9,10,11,12 மற்றும் 13 ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply