செல்வம் பெருக விநாயகர் ஸ்லோகம்

0


பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்கள் இந்த விநாயகர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் படிப்படியாக உங்கள் வறுமை நீங்கும்.


தனதான்யபதிர் தந்யோ தனதோ தரணீதர :
த்யானைக பிரக்டோ த்யேய :த்யாநோ த்யான பராயண :


– இதைத் தினமும் 18 தடவை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்து வர நிறை செல்வமும், ஆன்மீக, தியான நிலையில் உயர்வும் கிட்டும். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply