தனுஷின் 3 படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் அணிருத்.
குறித்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இசையமைத்மையை தொடர்ந்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்த மட்டத்தில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது இவரது இசையில் இந்தியன் 2, விக்ரம், காத்துவாக்குல 2 காதல், டாக்டர், டான், பிஸ்ட் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உருவாகி வருகின்றது.
மேலும் தற்போது சமூக வலைத்தளங்களில் இவரது பிரமாண்ட வீடியோ புகைப்படங்கள் வெளியாகி வைரல் அடைந்து வருகின்றது.



