மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசி இறக்குமதி!

0

மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செயப்படுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 408,650 பைசர் தடுப்பூசியை இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த தடுப்பூசிகள் அனைத்தும்இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

மேலும் நெதர்லாந்திலிருந்து ஐக்கிய இராட்சியத்தை நோக்கி முன்னதாக இந்த தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டு பின்னர் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply