பிரதமரினால் விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு.

0

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய குறித்த உத்தரவை பிரதமர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் ஆகியோருக்கு விடுத்துள்ளார்.

அத்துடன் இன்று zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உப குழு கூட்டத்தின் போதே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply