நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கைச்சாத்திட்டுள்ளார்.
இதற்கமைய நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச்சட்டம் திருத்தம் அன்றி நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருத்தத்தின் ஊடாக அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்கப்பட்டுள்ளது.



