குழந்தைகளுடன் நடனம் ஆடிய சிம்பு!

0

தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிம்பு.

தற்போது இவர் நடிப்பில் மாநாடு என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

விரைவில் கோகுல் இயக்கத்தில் உருவாகவிருக்கும், கொரோனா குமார் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதன் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

அங்கு குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, அவர்களுடன் இணைந்து அழகாக நடனமும் ஆடியுள்ளார்.

இதற்காக பல ரசிகர்கள் நடிகர் சிம்புவை பாராட்டி வருகிறார்கள் என குறிப்பிடப்படுள்ளது

,

புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் சிம்பு!! - Silambarasan- STR- Simbu-  Cancer- Vendhu Thanindhathu Kaadu | Thandoratimes.com |

Leave a Reply