இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

0

இலங்கையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இதன் பிரகாரம் நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 1,186 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதியானவர்கள்அனைவரும் புத்தாண்டுக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுள்ளது.

மேலும் நாட்டில் இதுவரைகாலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 429,776 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply