மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் மரணம்!

0

இலங்கையின் மூத்த எழுத்தாளராக கருதப்படும் நந்தினி சேவியர் இன்று காலை மரணம் அடைந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர் தனது 72வது வயதில் திருகோணமலையில் மரணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply