ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது!

0

ஹம்பாந்தோட்டை நகரசபைத் தலைவர் எராஜ் பெர்னாண்டோவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இதற்கமைய இவர் பம்பலப்பிட்டி – கொத்தலாவல காணி ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு வரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்,

கடந்த 14 ஆம் திகதி இரவு இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்நிலையில் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு பதிவு செய்தனர்.

தாக்குதலுக்குள்ளான இருவரில் ஒருவர் நபர் பாதிக்கப்பட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply