இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியில் இருந்து விலகும் கடிதத்தை கையளித்துள்ளார்.
இதற்கமைய குறித்த கடிதத்தை நாடாளுமன்ற பொது செயலாளர் தம்மிக்க தசநாயக்க விடம் கையளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அவரின் பதவி விலகளின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்றம் வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டக் கொட நியமிக்கப்படவுள்ளார்.
மேலும் இந்த விடயத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்



