இலங்கையில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி!

0

கொவிட் தொற்றின் தாகம் பன்மடங்காக அதிகரித்து வருகின்ற நிலையில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுளளார்.

இதற்கமைய பூரண தினம் தவிர்ந்த ஏனைய நாட்களில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply